டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் […]
