இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்திக்க இருக்கின்றனர். அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடர்பான நிலை என்பது இன்று நிச்சயமாக எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. எத்தனை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கொடுக்கலாம். போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளை நிச்சயமாக அமித்ஷா தமிழக முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக […]
