Categories
அரசியல் மாநில செய்திகள்

“தண்ணீரைத் தேடி நடந்து செல்கிறார் ஸ்டாலின்” – அமைச்சர் உதயகுமார் விமர்சனம்

தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை நீர் தேங்கி நாளும், அவை உடனுக்குடன் வடிந்து விட்டன என்றும், தண்ணீரை தேடி ஸ்டாலின் நடந்து செல்வதாகவும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் புயல் கரையை கடந்த போது எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 100 சதவீத மக்கள் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

அப்படிலாம் செய்ய வேண்டாம்… 3 இல்ல 4 வருடம் தான ஆகுது… அசால்ட் கொடுத்த எடப்பாடி …!!

கடலூரில் பேசிய முதல்வர், இப்பொழுதுதான் வெள்ள சேதங்களுக்கான கணக்கெடுப்பை தொடங்கியிருக்கின்றோம். இன்றைக்கு காலையில் தானே இந்த புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் கணக்கீட்டு, எவ்வளவு சேதம் என்பதை அவர்களிடத்தில் பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும். பேரிடர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதோடு அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் வாங்குவார்கள். கடலூரை பேரிடர் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய […]

Categories
மாநில செய்திகள்

ஆமாம்…! சுவிட்ச் இருக்கா ? பட்டனை அமுக்க… ஒவ்வொன்றாக தான் பாக்க முடியும் … எடப்பாடியின் கலகல பதில் …!!

நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காலையிலிருந்து இயல்புநிலை திரும்பியும் பணியை இன்னும் முடியவில்லை என்ற கேள்விக்கு… ஆமாம்! இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும். சுவிட்ச் இருக்கா ? ரிமோட் கண்ட்ரோலா ? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? நீங்க போங்க […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பாடம் கற்கவில்லை… கமிஷன் அடித்தது… ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக 2015 பெருவெள்ளத்தில் இருந்து பாடம் கற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. புயல் […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள் கிளப்பிய ஈபிஸ் …! ”கண்டிப்பாக தம்பி” சூப்பர் முதல்வர் நீங்க தான் ஐயா …!!

தமிழக அரசின் நிவர் புயல் நடவடிக்கை குறித்தான கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் பதிலளித்து வருகின்றார். நிவர் புயல் சற்று நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது. தற்போது அதனின் வெளிப்புற பகுதி கடலூர் கரையைத் தொட்டு உள்ளது. இதனால் கடலூரில் பலத்த மழை சூறைக் காற்றுடன் வீசுகின்றது. புதுச்சேரி பகுதிகளில் இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வரும் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவு வேணுமோ… உடனே கொடுங்க… போட்டோ எடுங்க…. அதிமுக அதிரடி உத்தரவு …!!

நிவர் புயல் தாக்கம் இருப்பதை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. நிவர் புயலின் வெளிச்சுற்று தற்போது கரையை தொட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை 16 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமையகம், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்  மக்களுக்கு நிவாரணம் வழங்க  உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அன்பிற்குரிய கழக உடன்பிறப்புகளே தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்துகொண்டிருக்கிறது. வலுவான புயல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில்…. இந்த 16 மாவட்டங்களுக்கு…. ”நாளையும் விடுமுறை”…!! எடப்பாடி அறிவிப்பு …..!!

நிபர் புயல் காரணமாக நாளையும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சற்று முன்பு  13 மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்த நிலையில் நிபர் புயலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டங்கள் எண்ணிக்கை மேலும் 3 உயர்த்தி  மொத்தம் 16 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் தஞ்சாவூர், திருவாரூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெண்கள் குறித்து இழிவாக பேசிய தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் காட்டுப்புதூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக – விளாசிய சி.வி சண்முகம்

70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில் ‘நிவர்’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்த்துங்கனு சொன்னா…. நீங்க குறைக்குறீங்க…. கேள்வி கேட்ட துரைமுருகன் …..!!!

ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்கும் என துரை முருகன் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கேட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை எடப்பாடி அரசாங்கம் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் – முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு எச்சரிக்கை… 24, 25இல் வெளியே செல்வதை தவிர்க்கவும்…!!

வருகின்ற 24, 25 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  நாளை மறுநாள் நிகர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய சம்பந்தபட்ட மாவட்டங்களில் தேவையான கண்காணிப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீட்டில் வசிக்கும் குடும்பங்களையும் நிவாரண முகாமுக்கு உடனடியாக அழைத்துச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிரடிப்படை, போலீஸ்… கையில் ஆயுதம் வச்சு மிரட்டுறாங்க… உதயநிதி ட்விட் …!!

எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நேற்று குத்தாலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‘விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற 100 நாள் தேர்தல் பரப்புரை பயணத்தை கடந்த 20ஆம் தேதி திருக்குவளையில் தொடங்கினார். மூன்றாவது நாளாக நேற்று  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலுள்ள கடைவீதியில் இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஸ்ரீநாதா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வந்து போன அமித் ஷா… முக்கிய விஷயம் பேசிய எடப்பாடி…. இன்று மாலை திடீர் முக்கிய சந்திப்பு…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். ஒவ்வொரு மாதமும் கொரோனா தொடர்பான தமிழக அரசு எடுத்து வரக் கூடிய தடுப்பு பணிகள் என்னென்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றார். அந்த அடிப்படையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கொடிப்பிடிக்கும் தொண்டன் முதல்வராகலாம் – ஜெயக்குமார் கருத்து

அதிமுகவில் கொடிப்பிடிக்கும் அடிப்படைத் தொண்டன் கூட முதலமைச்சராக முடியும், இந்த நிலை திமுகவில் சாத்தியமா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். “சுரதா” என்ற புனைப்பெயரில் பல்வேறு கவிதைகள், பாடல்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கவிஞர் சுப்புரத்தினதாசனின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மதியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார், “பல்வேறு கவிதைகள் […]

Categories
அரசியல்

கட்டாயம் வரணும்….இல்லை நோ லீவு, நோ சம்பளம்… அரசு பரபரப்பு அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசாங்கம், 26ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றால் வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் போராட்டம் நடத்தலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்கிறார்கள்…. பாராட்டுகிறார்கள்…. அனுபவிக்கிறார்கள்…. மெர்சலான துணை முதல்வர் …!!

அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று எதிர்கட்சியினர் மனம் பதைபதைக்கிறார்கள் என துணை முதல்வர் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி கேள்வி

என்னை கைது செய்த அதிமுக அரசு, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கைது செய்யாதது ஏன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரண்டாவது நாளாக உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்டோரை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னைப்பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை: ஸ்டாலின் கொதிப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று சேலத்தில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் இணையவழி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சார்பில் சேலத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் இணையவழி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வின் சேலம் மத்திய மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 580 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் அதிமுகவால் ஏன் தனித்து களம் காண இயலவில்லை?- வைகைச்செல்வன் விளக்கம்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான சூழல் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கருத்து கூறியுள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா விடம் முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள்!

கலைவாணர் அரங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, ரூபாய் 380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டுற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா அர்ப்பணித்தார். மேலும், ரூபாய் 67 ஆயிரத்து 378 கோடி மதிப்பீட்டிலான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கூட்டணி அதிமுக-பாஜக: டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து மத்திய அரசோடு கூட்டு சேர்ந்தால் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் திமுகவின் கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு வேறு வழியில்லை’- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து வைகோ

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக – பாரதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாற்று தோல்வியை சந்தித்த கூட்டணிதான்; புதிது ஒன்றும் இல்லை- கே.பாலகிருஷ்ணன்

அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பாஜக – அதிமுக கூட்டணி ஒன்றும் புதிதாக வரப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷா முன்னிலையில்…. அடுக்கு மொழியில் பேசிய ஓபிஎஸ் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டியல் போட்டு காட்டவா ? திமுகவுக்கு அமித் ஷா பகிரங்க சவால் …!!

பாஜக தலைமையிலான அரசு தமிழகத்துக்கு என்ன செய்துள்ளது என பட்டியலிட்டு காட்டவா என அமித் ஷா திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இணைத்து விட்டது என்று கூறுவார். நான் இங்கே சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். பத்து ஆண்டுகளிலேயே நீங்கள்  காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் அங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புகழ்ந்து பேசிய அமித் ஷா…. நெகிழ்ந்து போன முதல்வர்….!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அரசை புகழ்ந்து பேசியதை கண்ட முதல்வர் நெகிழ்ந்து போனார். சென்னை கலைவாணர் அரங்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் கொரோனாவுக்கு எதிராக மிகுந்த வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். நாடு முழுவதும் இருக்கும் குணம் அடைவோர் விகிதத்தை விட தமிழ்நாட்டில் குணமடைவர் விகிதம் சிறப்பானதாக இருக்கிறது, இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குமரி, கோவை வேணும்…. 30வரை கொடுங்க… குறைஞ்சுற கூடாது… முடிவாகிய தொகுதி பங்கீடு ..!!

அமித் ஷாவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்ததை தொடர்ந்து பாஜகவுக்கு 30 தொகுதிகள் குறையாமல் வழங்கப்படும் என்று தெரிகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு, நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவரை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் சந்தித்தனர். இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் கோரிக்கையை சம்பந்தமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 7 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கூப்பிட்டுச்சு; அதனால போனேன்…. நான் பாஜகவில் சேரல… திமுக MLA பரபரப்பு பேட்டி …!!

நான் பாஜகவில் இணையவில்லை என்று திமுகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா கூட இப்படி செய்யல… மாற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்… அரசியலான அரசு மேடை …!!

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு நிகழ்ச்சி மேடை அரசியல் கூட்டணி மேடையாக மாறியுள்ளது விவாத பொருளாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகிகளே..! ”இப்படி செய்யுங்க” தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்…. அமித் ஷா அட்வைஸ் ..!!

இப்போது இருந்தே உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவில் நான் இணையவில்லை…. யூ-டர்ன் போட்ட திமுக MLA… ஷாக் ஆன கமலாலயம் ..!!

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் மூத்த தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியது. இதைத்தொடர்ந்து தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியில் பாஜக தொண்டர் களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தனர். இதனிடையே அமித்ஷா கலந்து கொண்ட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தொண்டர்கள் உழைத்தால் பாஜக ஆட்சிக்கு வரும் – அமித் ஷா அறிவுரை

கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என  தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணியை நாங்க பார்த்துக்கிறோம்… நீங்கள் தேர்தல் வேலையை செய்யுங்க… அமித் ஷா அறிவுரை

கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என  தமிழக பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இன்று தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்ற இந்த பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.,வை மிஞ்சிய OPS, EPS பேச்சு … இப்படி நடந்ததே இல்லை… கிளம்பிய பரபரப்பு தகவல் …!!

வாரிசு அரசியலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 தொகுதி தந்தீங்க.. 2016ல கொஞ்சம் பாருங்க… பாஜகவுக்கு 30 தொகுதி… உறுதியான உடன்பாடு ….!!

அமித் ஷாவுடன் தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்ததை தொடர்ந்து பாஜகவுக்கு 30 தொகுதிகள் குறையாமல் வழங்கப்படும் என்று தெரிகின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிறகு, நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவரை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சர் சந்தித்தனர். இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது. இதில் தமிழகத்தில் கோரிக்கையை சம்பந்தமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 7 பேர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவிடம் முதல்வர் மூன்று கோரிக்கைகள் …!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் முதல்வர் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.  கோதாவரி – காவிரி இணைப்பு காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர கோரிக்கை. அதே போல நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுக்கவும் கடிதத்தில் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, விருதுநகரில் மெகா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு …!!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர். இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர். இந்த ஆலோசனை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி சார்பாக சொல்லுறேன்… பாறை மாதிரி இருப்பேன்… அதிமுகவை பாதுகாப்பேன் …!!

அதிமுக ஆட்சியை பாறை போல பாதுகாப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு அமித் ஷா, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ரூ.67,378 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அரசியலை ஒழிப்போம் – திமுக மீது பாய்ந்த அமித் ஷா …!!

தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை கலைவானர் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்தாக திமுக என்று அடிக்கடி கூறி வருகின்றனர். தமிழகத்துக்கு மன்மோகன் அரசு 16 ஆயிரத்து 355 கோடி ஒதுக்கீடு செய்தது. பிரதமர் மோடி அரசு தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 750 கோடி ஒதுக்கீடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டசபை கூட்டணி முடிவு?… முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்பு…!!!

சட்டசபை தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக கலைவாணர் அரங்கத்துக்கு மாலை வந்தடைந்தார். இந்த விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகினார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ” நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்” என […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக செய்ததென்ன ? விவாதிக்க தயாரா ? திமுகவுக்கு அமித் ஷா சவால் ..!!

சென்னைக்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது – அமித் ஷா, உள்துறை அமைச்சர்கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக தலைவர் அடிக்கடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அனுமதி கொடுங்க…. அனுமதி கொடுங்க…. முதல்வர் வேண்டுகோள் …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்னை மன்னிச்சுக்கோங்க… உங்களுக்கு தலை வணங்குகின்றேன்… அமித்ஷா பேச்சு …!!

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, 2021 சட்டமன்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் : முதல்வர் எடப்பாடி அதிரடி …!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்…. 3ஆம் முறை வெற்றிக்கனி பறிப்போம்… ஓபிஎஸ் அதிரடி பேச்சு …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GoBackAmitShah: அமித் ஷா மீது தாக்குதல் முயற்சி – பரபரப்பு

தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் சென்று கொண்டிருந்த அமித்ஷா திடீரென காரில் இறங்கி சாலையில் தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது கூட்டத்திலிருந்து பதாகைகள் வீசப்பட்டது. காவல்துறையினர் பதாகைகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அமித்ஷா தமிழகம் வருவதை தொடர்ந்து காலை முதலே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிக்ஸர் அடித்த முக.ஸ்டாலின்…. ஸ்கோர் செய்த எடப்பாடி… ஷாக் ஆன திமுக உப்பிக்கள் .!!

7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்படுகின்றது என்று பெரும்பாலானோர் குற்றசாட்டு எழுப்பி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வழி செய்யும் வகையில் தமிழக அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்ட மசோதாவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: Fees கட்ட நாங்க இருக்கோம் – மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு …!!

மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி … கல்வி செலவை அரசே ஏற்கும்…. உத்தரவு போட்ட எடப்பாடி …!!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில்  227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த கடனை செலுத்துவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆனாலும்கூட எப்படியோ சிரமப்பட்டு தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவை தூக்கி சுமக்கணுமா ? கடுமையான அதிருப்தி… முக்கிய ஆலோசனை ..!!

தமிழக முதல்வர், துணை முதல்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து முக்கியமான விஷயங்களை பேச இருக்கின்றார். இன்று சென்னை வரும் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, கலைவாணர் அரங்கத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்த பிறகு லீலா பேலஸ் ஹோட்டலுக்கு செல்கிறார். அவருடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் அமைச்சரும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நட்சத்திர விடுதியில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் […]

Categories

Tech |