சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]
