Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Flash News: ரூ.10 லட்சம் வழங்கப்படும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் மூன்று, நான்கு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அரசு தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சி கட்டலை அலங்கரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மக்களை கவரக்கூடிய வகைகளில் திட்டங்களும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ முதல்வர் ஆகவே முடியாது… உங்களை கட்டாயம் வெளியேற்றுவோம்… பன்னீர்செல்வம் அதிரடி…!

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, அதிமுகவில் யாரும் ரவுடித்தனம், அடாவடித்தனம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களது கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக உருவாக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜனவரி 22… சென்னையில் அதிமுக ஆலோசனை கூட்டம்..!!

சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தற்போது இருந்தே நிலவி தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஜனவரி 22ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை… முதல்வர் அதிரடி…!!!

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தலுக்காக அப்படித்தான் பேசுவார்கள்”… முதல்வர் பதில்…!!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார். சசிகலா விடுதலை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா அதிமுக காட்சியிலேயே இல்லை என்றும், அவர் விடுதலை ஆனாலும் அதிமுகவில் இணைவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் யார் அந்த நரி?… அமைச்சர் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் அதிமுகவில் ஏதாவது இடர்பாடுகள் வருமா என நரி காத்துக்கொண்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் திராவிட மண், இங்கு யாராலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சரிகிறதா அதிமுக செல்வாக்கு?… கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து இருப்பதாக இன்று வெளியான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

இதுலாம் தப்புங்க…! அ.தி.மு.க. அமைதியா இருக்கு…. குருமூர்த்திக்கு திமுக கண்டனம் …!!

குருமூர்த்தியின் அவதூறான பேச்சை அதிமுகவினர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அந்த இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகள் நியமனம் குறித்துப் பேசியதை கண்டித்து திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நேற்று முன்தினம் சென்னையில் துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிட்டர் குருமூர்த்தி நீதிபதிகளின் நியமனத்தையே கேள்விக்குரிய ஒன்றாக […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே மோடி தான்…! அவரோட விடா முயற்சி சூப்பர்… புகழ்ந்து தள்ளிய எடப்பாடி …!!

கொரோனா தடுப்பூசி போடு முகாமை நாடு முழுவதும் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மதுரையில் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் பேசிய தமிழக முதலவர், உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய நாட்டினுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சி இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் பாராட்டுகளையும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் வெடித்தது சண்டை… அமைச்சர் ஆவேசம்…!!!

சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததால் அமைச்சர் ஜெயக்குமார் சண்டையிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா கருத்து தெரிவித்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அடிமையா….? கேவலமான பரப்புரை செய்றீங்க…. டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன்….!!

திருப்பூரில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன் பாஜகவிற்கு அதிமுக அடிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரிய தோட்டம், வாலிபாளையம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். பின்பு அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, பாஜகவிற்கு அதிமுக அடிமையாகி விட்டது என்று சில பரப்புரைகளிள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காகவே மத்திய அரசுடன் அதிமுக […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீங்களா…. நாங்களா…. ஒரு கை பாத்துருவோம்…. காஞ்சியில் மல்லுக்கட்டி திமுக – அதிமுகவினர் …!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுகவினரை எதிர்த்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெண்கள் குறித்து தரைகுறைவாக பேசி வருவதால் அதனைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட கழக அணைத்து பெண்கள் அமைப்பு சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. நகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியிருந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர். ஆனால் அதிமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கூட்டணி ஸ்டராங்…! ஒரு குடும்பம் போல இருக்கோம்… கெத்து காட்டிய அழகிரி …!!

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி திமுக கூட்டணியில் நெருக்கடியும் இல்லை நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,வரும் 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மதுரையில் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். இந்நிகழ்ச்சி “ராகுலின் தமிழ் வழக்கம்” எனும் பெயரில் நடைபெறும். ராகுல் காந்தி தமிழர்களின் கலாச்சாரத்தை மட்டுமே பார்ப்பதற்கு வருவதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட மாட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேரளாவை பாருங்க CM…! செமையா செய்யுறாங்க…. நீங்களும் இருக்கீங்களே… அதிமுகவுக்கு ஸ்டாலின் அட்வைஸ் …!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள அரசை  அதிமுக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ் நாட்டை ஆளும் அதிமுக அரசு கேரள அரசுகளின் சலுகைகளை முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,கேரள முதலமைச்சர் பி.விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு,கொரோனா தாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே மக்கள் நலனை கருத்தில் வைத்து அக்கறை செலுத்தி வருகின்றனர். பேரிடர் காலத்தில் அனைத்து துறை வேலைகளும் வருமான இழப்பை சந்தித்ததால் அனைவருக்கும் வழி சலுகைகளையும், சொத்துவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2கோடி பேர் இருக்காங்க…! ஒருத்தரும் தப்ப கூடாது…. திமுகவை புலம்பவிட்ட EPS உத்தரவு ..!!

பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏறக்குறைய கூட்டணியை உறுதி செய்யும் தருவாயில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்துகின்றனர். 10 வருடம் ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும், அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த அதிமுக மூன்றாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை… ராமதாஸ் அதிரடி பதில்…!!!

தமிழகத்தில் திமுக-பாமக கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்கெட் போட்ட அதிமுக… ஈபிஎஸ்-ஸின் ஒரே உத்தரவு….ஷாக் ஆன திமுக …!!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப் படும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அடைதரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ஊக்கத் தொகையாக ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதனை விநியோகம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்க வில்லையென்றால் 13ஆம் தேதியன்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போடு தகிட தகிட….! தமிழகம் முழுவதும்…. ஜன.25வரை நீட்டிப்பு…. மக்களுக்கு உற்சாக அறிவிப்பு …!!

பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரக்கூடிய 13ஆம் தேதி நாளை மறுநாள் தான் கடைசி தேதி வரை வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசு தொகுப்பை நிறைய குடும்ப அட்டை பயனாளர்கள் வாங்குவதற்கு காலதாமதம் ஆவதால் விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறை முடிந்து பிறகும் வாங்கிக் கொள்ளலாம் என சொல்லியுள்ளார்கள். வரக்கூடிய […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குக்கு பணமே வேண்டாம்…! மாஸ் காட்டிய அமைச்சர் தொகுதி…. கோவில்பட்டி ஓர் பார்வை …!!

கரிசல் பூமியான கோவில்பட்டி தொகுதி பன்முகங்களை  கொண்டது. விவசாயம், தொழில் மற்றும் எழுத்து உலக கலைஞர்கள் என இம்மண்ணுக்கான அடையாளங்கள் பல உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரியநகரம்  கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் மானாவாரி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து மற்றும் சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அடுத்த இடத்தில்தீப்பெட்டிதொழில் இருக்கிறது. தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலில் முதலிடத்தில் […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிரச்னை அதிகம்…! தொடர்ந்து 20ஆண்டு அதிமுக தான்… பாலக்கோடு தொகுதி ஓர் பார்வை …!!

தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தமிழக தேர்தல் வரட்டும்…. பாஜகவை வச்சு செய்யுறோம்…. விவசாயிகள் ஆவேசம் ….!!

விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகத்திரையை தோலுரிப்போம் என்று கூறியுள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் பொதுக்குழு செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்,புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும்,நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வற்புறுத்தியும் விவசாய சங்கத்தினர் நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து தஞ்சை ராஜராஜன் சிலை வரை பேரணி நடத்தினர். பேரணியில் பேசிய பி.ஆர்.பாண்டியன், புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

காரை பரிசாக கொடுக்கும் OPS, EPS…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு …!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை அழகிரியால் என்ன செய்ய முடியும் ? அசால்ட் கொடுத்த ஆ.ராசா …!!

தி.மு.கவை அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது என திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ராசா, ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமுமில்லை. எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் முதலமைச்சருடன் விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தனது உதவியாளரை அனுப்பினாலும் நான் விவாதிக்க தயார். முதலமைச்சரிடம் இருந்த 30 ஏக்கர் நிலம் கூட என்னிடம் இருந்ததில்லை, நான் பரம ஏழை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. நெருக்கும் பாஜக…. கூடும் அதிமுக…! முக்கிய தீர்மானங்கள் என்னென்ன?

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா விவகாரம், முதலமைச்சருக்கு பாராட்டு, பாஜக கூட்டணி என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது. வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல், கூட்டணி குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை பற்றி… எப்படி பேசலாம் ? சிக்கிய உதயநிதி…. முழிக்கும் திமுக

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் பல்வேறு முறைகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனை எதிர்த்து அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500…. தமிழகம் முழுவதும் தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்ற ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளும் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியின் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுடைய சுய விளம்பரங்கள் மூலமாக இந்த பேனர்களை வைத்துள்ளதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் ஆர் எஸ் பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2,500…. அதிமுகவுக்கு செக் வைத்த திமுக…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு …!!

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் ரேஷன் கடைகளுக்கு அருகில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வருவதாகவும், இந்த பரிசு பொருட்களை ஆளும் கட்சியினர் வீடு வீடாக சென்று வழங்கி வருவதாகவும் இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கதான் வீக்காக இருக்கீங்க…. நாங்க ஸ்ட்ராங்கா இருக்கும்….. தெம்போடு பதிலளித்த விசிக…..!!

அ.தி.மு.க. கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்றும் தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறது என்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, திமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட சக்தியும் திமுகவின் வெற்றியை தடுக்க இயலாது. விடுதலை சிறுத்தை கட்சியும் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. சுமூகமான முறையில் எங்களது பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி வெற்றி பெறக்கூடிய வகையில் தொகுதிகளை […]

Categories
மாநில செய்திகள்

சிக்கிய அதிமுக நிர்வாகி… ரகசிய இடத்தில் விசாரணை…. சிறையில் அடைக்க தீவிரம்…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்‍கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்‍கிய நிர்வாகி உள்ளிட்ட மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்‍கில் வெளியான வீடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்.. அதிமுக! எல்லாமே லீக் ஆகிடுச்சு… ஸ்கெட்ச் போட்ட பாஜக…. களமிறங்கிய தே.தலைமை …!!

சென்னை வர இருந்த அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர இருக்கின்றார். 14ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அன்றைய தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் கூற்று உண்மை… அதிமுகவுக்கு தொடர்பு உண்டு… கனிமொழி அதிரடி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று திமுக கூறியது உண்மையாகி விட்டது என கனிமொழி கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாலியல் வழக்கு… அடுத்தடுத்த பரபரப்பு செய்தி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பொள்ளாச்சி வழக்கு – அதிமுகவிலிருந்து அருளானந்தம் நீக்கம்

அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவில் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்கள். அருளானந்தம் சிபிஐயால் கைது கைது செய்யப்பட்டதையடுத்து பொள்ளாச்சி […]

Categories
மாநில செய்திகள்

மினி கிளினிக்‍ பணியாளர்…. தேர்வு செய்ய இடைக்‍கால தடை… ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு …!!

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்‍கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்‍களுக்‍கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி தமிழகம் முழுவதும் பொது விடுமுறை – முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

தமிழ் கடவுளான முருகப் பெருமான் சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில்  வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல… முதல்வர் சூளுரை…!!!

தமிழகத்தில் வியாபாரிகளிடம் வசூல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் அதிமுக கூட்டணியா?…. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு…!!!

அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பேட்டியில் சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அவருடன் அதிமுக ஒருபோதும் இணையாது என்று கூறியுள்ளார். சென்னை மந்தவெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது, ரஜினி அரசியல் கட்சி தொடங்காதது அதிமுகவிற்கு சாதகமா? பாதகமா? என்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ரஜினி உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவர் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். அதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு… ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த டோக்கன்களுக்கு..” பொங்கல் பரிசு கிடையாது”… வெளியான அதிர்ச்சி செய்தி..!!

அதிமுக தலைவர்களின் படம், சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு மடங்கு அதிகமாக ரொக்கம் வழங்குவதற்கு என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்து வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு டோக்கன்கள்… திமுக குற்றச்சாட்டு..!!

பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 பணம் கொடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் ஜனவரி 4 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு காண டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது… முதல்வர் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுகவை எந்த காலத்திலும் உடைக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை உடைக்க நினைத்த… பாஜக சதித்திட்டம் படுதோல்வி… கே.எஸ்.அழகிரி விமர்சனம்…

தமிழகத்தில் அதிமுக வை உடைக்க ரஜினி என்ற மையப் புள்ளியை வைத்து பாஜக போட்ட சதித்திட்டம் படுதோல்வி ஆகிவிட்டது என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம்…! தமிழக முதல்வர் பரபரப்பு …..!!

பொய் பேசுவதில் டாக்டர் பட்டம் கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். குளக்கரை பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். அதிமுகவில் பிளவு ஏற்படுத்தவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்ததாகவும், […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வாங்குனா ஆப்பு… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….. குஷியில் பெற்றோர்கள்….!!

தமிழகத்தில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 400 தனியார் பள்ளிகளுக்கு 2021-22 முதல் 2023-24 ம் கல்வி ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. பள்ளிகளின் சம்பள கணக்கு, வாடகை, பராமரிப்பு செலவு, மின்சார செலவு உள்ளிட்ட 33 வகையான […]

Categories
மாநில செய்திகள்

என்னது..! 12ல் ஒருவருக்கா ? தமிழகத்துக்கு அடுத்த சிக்கல்…. தமிழக அரசு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 12ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அடையாறு புற்றுநோய் மையம் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வெளியிட்டனார். அதில் 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி, 65 ஆயிரத்து 590 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே ஏற்றுக்கொண்டார்கள்…! முதல்வர் எப்பவும் மாஸ்… 3ஆவது முறை எங்க ஆட்சி தான் …!!

சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைவது உறுதி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் கூட்டம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா, கனமழையால் கவலை அடைந்துள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திட்டங்களை செய்யணும்னு இல்லை…. எப்படியாவது ஆட்சிக்கு வரணும்…. திமுகவை விளாசிய அமைச்சர் …!!

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல எனவும், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம் எனவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், நகைக் கடன் தள்ளுபடி, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக திமுக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார். இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியால் பெருமூச்சு விட்ட அதிமுக… என்ன காரணம் தெரியுமா?…!!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துள்ளதால் அதிமுகவுக்கு வாக்கு வங்கியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்”… இன்று முதல்… முதல்வர் தேர்தல் பரப்புரை…!!!

தமிழகத்தில் இன்று முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவியாகிய திருவள்ளுவர்…. 3பேருக்கு நோட்டீஸ்…. தமிழக அரசு அதிரடி …!!

அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருவள்ளுவரின் உடையில் காவி வண்ணம் இருந்த  விவகாரம் தொடர்பாக விரிவுரையாளர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரம் அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் சார்ந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் உடையில் முழுவதுமாக காவி வண்ணம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இதற்கான பாடப் பகுதிகளை தயாரித்த பட்டதாரி ஆசிரியர்களான சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோருக்கும்,  […]

Categories

Tech |