Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக – பாமக கூட்டணி… பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் பாமக கேட்டுள்ள 23 தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி – பொதுக்குழுவில் பரபரப்பு …!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு,  தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி,  மூன்றாவது அணிக்கு அடித்தளமிட்டது. மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் […]

Categories
அரசியல்

12 இல்ல 8 தொகுதியில் ஜெயிச்சா போதும்…. எங்களுக்கு வேண்டியது கிடைச்சிரும் – வைகோ

8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த அதிமுக…. இழுபறி முடிவுக்கு வருமா…?

அதிமுகவில் தேமுதிக இணைவது குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று அதற்கான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது எந்தெந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்ற தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.  முன்னதாக அதிமுகவில் பாமக கட்சியினர் இணைந்து அவர்களுக்கு 23 தொகுதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இன்று கடைசி கெடு… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு பற்றி அதிமுக மற்றும் பாஜக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக-பாஜக-அமமுக கூட்டணி?… பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அமமுக கூட்டணி அமைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்லுறத செய்யுறாரு…! ஒரு அறிக்கை கூட விடல… எல்லாமே தேர்தல் வேஷம் …!!

தமிழக முதல்வரின் அறிவிப்பு எல்லாமே தேர்தலுக்கான வேஷம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் இப்போ நான் சொல்லுறதை தானே அறிவிச்சிட்டு இருக்காரு. அதுவும் கடைசி இரண்டு மாசத்துல பார்த்தீங்கன்னா…. கூட்டுறவு கடன் ரத்து என்று நான் சொன்னேன். செஞ்சாரு முதல்வர். மகளிர் சுய உதவி குழு கடன் ரத்துன்னு சொன்னேன். செஞ்சாரு முதல்வர்.  நகை கடன் ரத்துனு சொன்னேன் செஞ்சாரு முதல்வர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 8,500ஆ…. என்ன கொடுமை இது ? அரசின் ”பில்” பார்த்து மிரண்ட முக.ஸ்டாலின் …!!

நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின்,  கொரோனா காலத்து கொள்ளைகளால் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்கிற அளவுக்கு ஊழல் தலைவிரித்து ஆடியது. நோய் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை…. நோய் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தல…. போலி பில்களைக் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார்கள். மஸ்க், பிளீச்சிங் பவுடர் இதையெல்லாம் அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடிச்சிருக்காங்க. மாநகராட்சி துப்புரவு பணியாளர்க்கு உணவு கொடுத்தோம் என சொல்லி பொய் கணக்கு எழுதி பல கோடி சொல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் நாளை மறுநாள் கடைசி நாள்… திடீர் திருப்பம்…!!!

தமிழகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமான மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவதாரம் எடுக்கணுமா ? நான் ஒருத்தனே போதும்…. ரொம்ப பயப்படுறீங்க …!!

சசிகலாவுக்கு தமிழக முதல்வர் பயந்து இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக சார்பில் நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய முக.ஸ்டாலின்,  ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை விடுத்த முடியாதுன்னு முதல்வர் பேசியிருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தை எடுக்க தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலின் ஆகவே இருந்தாலே அதிமுக அழிஞ்சிடும். அதிமுகவை கரையானை போல பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அரிச்சுக்கிட்டு இருக்காங்க,  அது பலவீனமாயிடுச்சு. எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை  சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான்  ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிமை சாசனம் எழுதிட்டாங்க…! பாஜக ஒரு நச்சு இயக்கம்…! கொந்தளித்த ப.சி …!!

அதிமுக முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு நச்சு இயக்கத்தை தமிழ்நாட்டில் நுழைய தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். உள் ஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. அந்த விவாதத்தை தொடங்கி வைப்பதற்காக தான் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் தன்னுடைய பணியை முடிக்காத நேரத்தில்…. தேர்தல் அறிவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் பெற காரணம் என்ன? – பாமக அன்புமணி ராமதாஸ் விளக்கம்.!

அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாமக தான் காரணம்…! ஏப்ரல் 6ஆம் தேதி நாடகம் முடிவு… ஜவாஹிருல்லா

கொள்கை வேறு பாஜகவுடன் கூட்டணி வேறு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏமாற்று வேலை என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி நாடகம் முடிவுக்கு வரும் என்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார் . சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதிமுகவும், பாமகவும்  ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறியுள்ள ஜவாஹிருல்லா, தமிழக உரிமைகளை பறிகொடுத்த […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் பொம்மை எடப்பாடி…! ராகுல் காந்தி கடும் தாக்கு …!!

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி….  நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுகவுக்கு யாரிடமும் கெஞ்சும் பழக்கமில்லை – சிங்கமாய் சீறிய பிரேமலதா …!!

சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தான் உறுதியுடன் இருப்பதாக தேமுதிக பொருளாளர் ஹேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தேமுதிக  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், நேரத்தை வீணடிக்காமல் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று தான் கூறியதை மாற்றிக் கொஞ்சுவதாக  அவசரப்படுவதாக திருப்பதி விட்டதாக  குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக கெஞ்சுவது பழக்கமில்லை என்று கூறிய பிரேமலதா, தாம் அக்கறையோடு கூறியதை அவசரம் என்று மாற்றி விட்டதாக   விமர்சித்துள்ளார். தேமுதிக எந்த டென்ஷனும் […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1கோடி இருக்கும்…! மூட்டை, மூட்டையாக இருக்கு…. காட்டி கொடுத்த திமுக…. வசமாக சிக்கிய அதிமுக …!!!

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் இரவு நேரத்தில் டோக்கன்கள் கொண்டு வரும் பெண்களுக்கு  பட்டு சேலை மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சிகளில் அதிமுகவினர் கோல போட்டி நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு தட்டு மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பெண்களுக்கு பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணியில் வெடித்தது பிரச்சனை… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக ஆதிமுக பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி….! பாஜகவுக்கு வெறும் 2 இடங்களே…. வெளியான கருத்துக்கணிப்பு …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 162 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று எண்ணி ABP மற்றும் சி – வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள 5 மாநிலங்களில் ABP  மற்றும் சி- வோட்டார்   நிறுவனங்கள் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 154 முதல் 162 இடங்கள் வரை கைப்பற்றும் என்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அதிமுக கூட்டணியில் இணையும் அடுத்த கட்சி…. பரபரப்பு..!!

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில் இரண்டு கட்சிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றது. இதில் அதிமுகவுடன் பாமகவும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 27 தொகுதிகள் போட்டியிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: உறுதியானது மெகா கூட்டணி… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… திடீர் திருப்பம்… அடுத்த பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி குறித்த குழப்பம் நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் எத்தனை சீட் ? அமைச்சர் பேட்டி …!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… திடீர் அறிவிப்பு… பரபரப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமக கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஷ்ஷா….? இல்ல செக்கா….? “ரூ1,00,000 கேட்டு” அமைச்சரை டார்ச்சர் செய்யும் நெட்டிசன்கள்….!!

தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பரிசுத்தொகையை கேஸாக தருவீர்களா அல்லது செக்காக தருவீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அப்படிலாம் பேச மாட்டேன்…! நாங்க செஞ்சா தப்பு…. அவுங்க பண்ணுறது என்ன ?

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தேவை இல்லைமல் நான் யாரையுமே விமர்சிக்க மாட்டேன். ஆளுங்கட்சி  தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இருக்கும் நல்ல விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளேன். வாய்ப்பளித்ததோ  மாங்காய் புளித்ததோ என நான் பேசுறது இல்ல. எந்த மனிதரிடமும், நிர்வாகத்திலுள்ள நல்லதையும் சொல்லணும், கெட்டதையும் சொல்லனும். யாரு மேலையும் தனிப்பட்ட விரோதமோ, கோபமோ கிடையாது. அதே மாதிரி இருந்தாதான் வார்த்தைகள் எல்லாம் ஒருமையில் வரும். இந்த 4ஆண்டுகளில் அது போல ஒருமுறை கூட பேசியதில்லை.ரொம்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படிலாம் சொல்லிட்டு…. யாருனு கேட்குறாங்க? வேதனைப்பட்ட டிடிவி ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  அமமுக தலைமையில் கூட்டணி. தேர்தல் மக்களுடைய தீர்ப்புதான். ஆர்.கே நகரில் தேர்தலில் நிற்பதால் திமுக வரலாம் என சொன்னார்கள் முடிவு எப்படி இருந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும்.  எங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.  இந்த தேர்தல்ல உண்மையான ஆட்சியை, மக்களின் ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை, ஏழை எளிய மக்களுக்கு  மற்றும் தமிழ் நாட்டிலே வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நல்ல ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”1இல்ல… 2இல்ல” 6பேரோடு பேச்சு வார்த்தை… அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பட்ஜெட்டை பார்த்தால் தமிழ்நாடு கடனில் தள்ளாடுவதாக தான் தெரியுது. கவலைப்படும் அளவிற்க்கு தமிழ்நாட்டு மக்கள் மீது கடன் சுமை அதிகமா இருக்கு. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு இருந்துச்சு, எந்த ஒரு வளர்ச்சி திட்டமும், பணியுமே நடைபெறாத நேரத்துல ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்காங்கன்னு சொல்றது, உண்மையிலேயே மக்கள் மத்தியில புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதுல ஒரு வெளிப்படை தன்மை இல்லையோஎன்ற அடிப்படையில் அறிக்கை கொடுத்து இருந்தேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு பிறகு…. ”அவுங்க” கட்டுப்பாட்டுல இருக்கு… அதிமுக மீது சரமாரி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பத்து ஆண்டு காலமாக அதிமுக அரசு செய்திருக்கிற சாதனைகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் அது சாதனையா ? அல்லது மக்களுக்கு சோதனையா என்பதை வருகிற தேர்தலில் கட்டாயம் மக்கள் உணர்த்துவார்கள். பாரதிய ஜனதா கட்சியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசு போய்விட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு, எடப்பாடி அவர்களின் தலைமையிலான இந்த அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு உயர்வு… மகிழ்ச்சியான அறிவிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இரண்டு வகையான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் அறிவிப்பு என்னவென்றால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 வயதிலிருந்து 60 வயது நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில் அரசாணை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மாணவர்கள் தேர்வின்றி ”ஆல் பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா போது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளி நடைபெறாத நிலையில் தற்போது பொது தேர்வு இன்றி 9, 10, 11 மாணவர் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலா… வெளியான பரபரப்பு அறிக்கை…!!!

ஜெயலலிதா பிறந்தநாள் தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கொடி இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கும், நோட்டுக்கும் கூட்டணி – பாமகவை வெச்சு செஞ்ச வேல்முருகன் …!!

சீட்டுக்கும் நோட்டுக்கும் தான் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளதாகவும், இட ஒதுக்கீடு கொள்கை என்பது வன்னியர்களை ஏமாற்றம் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னிய சமுதாயத்திற்காக போராடி வருவதாகக் கூறிக் கொண்ட ராமதாஸ் –  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தற்போது போராட்டத்தை கைவிட்டு மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்னியர் அறக்கட்டளைக்கு மாற வாய்ப்பு உள்ளது என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் சாதனை… கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் ஆட்சிக்கு கடன் சுமையை விட்டுச் செல்வதுதான் அதிமுகவின் சாதனை என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு புது நெருக்கடி…! என்ன செய்வார் இபிஎஸ் ? கவலையில் அதிமுகவினர் …!!

பல நாட்களாக போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாகவே போக்குவரத்து துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது அல்லது 25 ஆம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக காலவரையற்ற போராட்டத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சட்டசபைக்கு இனி வர மாட்டோம்…! ஸ்டாலின் முதல்வர் ஆகட்டும்…. கெத்தாக பேசி கிளம்பிய MLAக்கள் …!!

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில்  காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர். அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழக அரசு …!!

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். 15 வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 11 வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால்,மக்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதயத்தில் இடமில்லை…. கோட்டைக்கு அனுப்புங்க…. உறுதி அளித்த ஸ்டாலின் …!!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில், பின்னல் ஆடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில்,  துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள்  ஏற்றுமதியில் தலை சிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதுக்கு இவங்க தானே காரணம். மத்திய அரசோட தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி, ஏற்றுமதி –  இறக்குமதி விதிமுறைகளால் சிறு குறு தொழில்கள் முடங்கி போச்சு.பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்துல அழைத்து பேசினாரா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யராக மாறிட்டாரு…! டாக்டர் பட்டம் கொடுக்கணும்… யாரு பணத்தில் வெற்றி நடை போடுவது ?

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல  துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார்  முதல்வர். முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட  வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதனைனு சொல்லுறாங்க…! ”அப்படிலாம் இல்லை”…. திடீர் உரிமை கொண்டாடிய ஸ்டாலின் …!!

நேற்று திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், அத்தி கடவு அவினாசி திட்டத்தை ஏதோ தங்களுடைய சாதனையை போல அதிமுக அரசு சொல்லிட்டு இருக்கு. இது இவங்களால தொடங்கப்பட்ட திட்டமல்ல. 1972ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களால், கொள்கைரீதியாக ஏற்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு அவினாசி திட்டம். அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யல, 1990இல் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், அதனை செயல்படுத்தக் கூடிய அளவுக்கு முயற்சி எடுத்தப்போது ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரா இல்லை…. மந்திரவாதியா புரியல… அண்ட புளுகு, ஆகாச புளுகு… ஸ்டாலின் கடும் தாக்கு …!!

நேற்று திருப்பூரில் பேசிய திமுக தலைவர், முதல்வர் லட்சம், கோடி திட்டங்களை கொண்டு வருவாராம். லட்சக்கணக்கான பேருக்கு வேலை குடுப்பாராம், அவர்  முதலமைச்சர் பழனிச்சாமியா… ? இல்ல மந்திரவாதி பழனிச்சாமியா புரியல. அதிமுக அரசு உருவானது முதல் சொல்லப்பட்ட அனைத்தும் வாய் ஜாலம் தான். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தபோ தமிழகத்துக்கு விஸன் 2020என்ற ஒரு திட்டத்தை அறிவிச்சாரு. 2012ஆம் ஆண்டு அந்த புதிய கொள்கையை வெளியிட்டார். அதை இப்போது படிச்சாலும் புல் அரிக்குது. அதுல சொல்லியிருக்கிறார், தனிநபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பின்னால் நடந்து கொண்டு செல்கிறார் – முக.ஸ்டாலின்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் திருப்பூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள்,  அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள், சிறு குறு தொழில் செய்வோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள்,  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், முதியோர், பெண்கள்,மாற்று திறனாளிகள்,  திருநங்கையர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர்,புறம் தள்ளப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உழைக்கின்ற இயக்கமான திராவிட முன்னேற்ற கழகத்தில் வாக்குறுதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த பந்தலுக்குள் வந்து நீங்கள் எல்லாம் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் புகழாரம்… ”1இல்ல… 2இல்ல”… 11 மாங்காய் விழுந்துட்டு… கலக்கிய விஜயபாஸ்கர் …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி,  நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்கள் ஜீரோதான்: ஸ்டாலினை சாடிய ஓபிஎஸ் ..!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இருக்கின்ற எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தலைவர் தினந்தோறும் வசை பாடி கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் ஆட்சியில் ஜீரோ. உழுகின்ற நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, அறுவடை நேரத்தில் அரிவாளை தூக்கி கொண்டு போன கதையாக திமுக கதை இருக்கு.  திமுக தமிழகத்தில் ஆண்ட போதும், மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 16 ஆண்டுகாலம் இருந்த போதும் என்ன செய்தார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? பட்டியலிட்ட ஓ.பி.எஸ்…. வியந்து போன திமுக …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் அம்மா செண்டிமெண்ட்…! ஒர்க் அவுட் ஆகுமா ? புது ரூட்டில் எடப்பாடி …!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு தயாராக உள்ள அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. குறிப்பாக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பல்வேறு உத்திகளையும், யூகங்களையும் கையாண்டு வருகிறது. அதே போல தொடர்ச்சியாக மூன்றாவது முறை  ஆட்சி கட்டிலை அலங்கரிக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களையும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி ஸ்டைலில் எடப்பாடியார்…! இது நம்ம லிஸ்ட்லயே இல்ல…. அதிர்ச்சியில் திமுக தலைமை …!!

கொரோனா காலங்களில் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்க பிரதமர் மோடி வீட்டில் தீபம் ஏற்ற சொன்னதை போல முதல்வரும் ஒரு முடிவு எடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன. ஆளும் கட்சி அதிமுக,  எதிர்கட்சியான திமுக அடுத்தடுத்து பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல் பிரச்சார  வியூகங்களை வகுத்து வருகின்றன. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் சத்தியம் செய்யுங்க…! உயிர் மூச்சு போனாலும்…. நாம தான் அம்மாவின் வாரிசு… கலக்கிய அதிமுக தலைமை …!!

அதிமுகவை காப்பாற்றுவேம்  என பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி எடுக்குமாறு கட்சியினருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்டத்திற்காக அதிமுகவின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருசேர ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். அதாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… பிப்ரவரி 24 ஜெ. பிறந்த நாளில்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவை காப்பேன் என அனைத்து அதிமுகவினரும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories

Tech |