Categories
அரசியல்

மூன்று முறை தமிழக முதல்வர்…! போடியில் களம் காணும் ஓ.பிஎஸ் ( நட்சத்திர வேட்பாளர் )

ஒச்சாத்தேவர் எனபவரின் மகனான ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 14ஆம் தேதி 1951ஆம் ஆண்டு பிறந்தார்.ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்று  அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து வருகின்றார். உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்: 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார். நகர்மன்றத் தலைவர் – பெரியகுளம் நகராட்சி, (1996–2001) சட்டமன்றப் பங்களிப்புகள்: இவர் 2001 ஆம் ஆண்டு முதல் […]

Categories
அரசியல்

எடப்பாடி தொகுதியில்… ”முதல்வர் வேட்பாளராக” களம் காணும் ”எடப்பாடி”…!!

எடப்பாடி க. பழனிசாமி மே 12ஆம் தேதி 1954 பிறந்தார். அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.  இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு: இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத எம்எல்ஏக்கள்… அதிர்ச்சி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: பாமக போட்டியிடும் 23தொகுதி அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த 23 தொகுதிகள் என்ன என்பது குறித்து தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொன்னகரம், தர்மபுரி, விருதாச்சலம், காஞ்சிபுரம், கீழ் பொன்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், ஆத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: பாஜக போட்டியிடும் 20தொகுதிகள் – அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது ..!!

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த  தொகுதிகள் என்னென்ன என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி,  தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையிலான ஆலோசனையில் தற்போது தொகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக போட்டியிடும் தொகுதி: திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக 1தொகுதி கூட ஜெயிக்காது – சு.சாமி பேட்டியால் ஷாக் ஆன தொண்டர்கள் ..!!

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடலாம் என இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி திருப்பதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்தது, தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருப்பதியில் பேசிய அவர்பாஜக ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது ஒன்றோ அல்லது இரண்டு இடங்களில்தான் வெற்றிபெறும் இல்லை என்றால் ஒரு இடங்களிலும் வெற்றி பெறாது தமிழகத்தில் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: அதிமுக- பாஜக மோதல்… உச்சகட்ட பரபரப்பு…!!!

கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தர எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு கொடுக்க கூடாது…! அதிமுகவினர் கூண்டோடு ராஜினமா ? ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஷாக் …!!

கோவை மாவட்டம்  ஒட்டுமொத்தமாக அதிமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வசம் இருக்கின்றது. தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோவை மாவட்ட அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்கள் பாவம்…! ரொம்ப கஷ்ட படுவாங்க… இப்படி பண்ணிட்டாளே ?

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதற்கு அதிமுக தொண்டர்கள் கஷ்டப்படுவார்கள் என விஜயகாந்த மகன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன், அதிமுக தலைமை தான் இப்படி முடிவு எடுத்து இருக்கும். இதனால் அதிமுக தொண்டர்கள் எல்லாருமே கஷ்டப்படுவார்கள். அதிமுக தொண்டர்களை  நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. தேமுதிக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் எவ்வளவு நெருக்கமாக இவ்வளவு பழகிட்டு இருந்தாங்கள் என எல்லோருக்குமே தெரியும். அதிமுக தலைமையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?… இந்த வாட்டி உங்க தொகுதியில மண்ண கவ்வுவீங்க…. விஜயகாந்த் மகன் பரபரப்பு பேச்சு..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக டெபாசிட் இழக்கும்… இன்றுதான் தீபாவளி… தேமுதிக விலகியதால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் தேமுதிகவினருக்கு இன்றுதான் தீபாவளி என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அதிமுக… எப்படி 6 சிலிண்டர் இலவசமாக கொடுக்கும்?… டிடிவி தினகரன் கேள்வி…!!!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அதிமுக அரசால் எப்படி 6 சிலிண்டர் இலவசமாக கொடுக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னது லிஸ்ட்ல எங்க பேர் இல்லையா?…. அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி… பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுமா என அதிமுக அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

13 சீட் தான், அதுக்குமேல ஒன்னு கூட தரமுடியாது…. கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்?…. பரபரப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல்… பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! எங்க பார்த்தாலும் தலையா தெரியுது… இவ்வளவு கூட்டமா ? மெர்சலாகிய ஸ்டாலின் …!!

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “இன்று முதல் இந்த ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன்” என்று சொன்னேன்.“இன்று நீங்கள் பார்க்கும் – கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய் பிறந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பா கணக்கு போடாதீங்க எடப்பாடி…! அதிமுகவுக்கு எதிராக களம்…. அதிரடி காட்டும் எம்.எல்.ஏ …!!

 செய்தியாளர்ட்களிடம் பேசிய கருணாஸ், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அரசு தயவு கூர்ந்து இதை கவனிக்க வேண்டும். தேவர் சமுதாயம் என்பது தென் மாவட்டத்திலே மட்டுமே இருக்கிறாள் என்று நீங்கள் தவறாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறீர்கள்….  வட மாவட்டங்களிலே, வன்னியர்களுக்கு நிகராக என்னுடைய முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. அது வரக்கூடிய தேர்தலிலே பிரதிபலிக்கும். அங்கே இருக்கக்கூடிய அகமுடைய முதலியார்கள், துளுவ அகமுடையார்கள், அகமுடைய  உடையார்கள் என பல பட்டங்களிலே அங்கு இருக்கிறார்கள். அகமுடையார் கள், செங்குன்றம் முதலியார் கள், அங்கு  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் திடீர் ஆலோசனை – தமிழக அரசியலில் பரபரப்பு …!!

தேமுதிக – அதிமுக  கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நான்கு கட்டங்களாக முடிந்துள்ளது.  இப்போது ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தேமுதிக சார்பில் சுதீஷ், துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக மோகன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாதி உணர்வு இருக்கு…! ஆனால் – அதிரடியாக பேசிய கருணாஸ் MLA ..!!

எனக்கு ஜாதி உணர்வு உண்டு, ஆனால் ஜாதி வெறி இல்லை என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், என்னை பொறுத்தவரை இந்த பதவி என்பது நான் ஒன்னும் படிச்சு வாங்கின பட்டம் கிடையாது. அதே மாதிரி அரசியல் என்பது எனக்கு தொழிலும் கிடையாது. உலகம் அறிய எல்லோருக்கும் தெரியும் நான் ஒரு சாதாரண பாடகனாக இருந்து… ஒரு நடிகனாக வளர்ந்துதான்  உருவானவன். நான் சாதி உணர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ”அம்மா அரசு” இல்லை…. இது ”சும்மா அரசு”…. அங்க போய் சீட் கேட்க… காட்டமான விமர்சனத்தால் அதிமுக ஷாக்..!!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியதாக கூறிய கருணாஸ், சசிகலா அரசியலை விட்டு விலகுகிறேன் என கூறிய விஷயத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலே முக்குலத்தோர் புலிப் படையையும், கருணாசையும் அறிமுகப்படுத்தி  எனக்கு சிவாரிசு செய்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக அன்றையிலிருந்து இன்றுவரை…. அவர் நான் சார்ந்த சமூகத்தை சார்ந்தவர் என்கின்ற அடிப்படையிலே…. நான் ஒரு சமுதாய அமைப்பு நடத்துகின்ற காரணத்தினால்…. தொடர்ந்து அவருக்கு என்னுடைய ஆதரவை நான் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன், இந்த நிமிடமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12கோரிக்கை இருக்கு…! ”கழுத்தை அறுத்துட்டாங்க” அனாதையா நிக்குறோம்… கருணாஸ் பரபரப்பு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், 16.05.2016ஆம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தலைமையில் கூட்டணியாக… அதைத் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவினுடைய மறைவிற்குப் பிறகும், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பாக நிறைவுபெற்ற சட்டமன்ற இறுதி கூட்டதொடர் வரை… புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய பெயரிலே இயங்கிக்கொண்டிருந்த இந்த ஆட்சியில்…. குறிப்பாக புரட்சி தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கியபொழுது…. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் கூட்டணி உறுதி… இனி இவங்க தான்… பரபரப்பு செய்தி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுகவிற்கு முற்றுப்புள்ளி… களத்தில் இறங்கிய அதிமுக… சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக சட்டமன்றத்தேர்தலில்  திமுக ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக உறுதிமொழி எடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவினர் வெற்றநடை போடும் தமிழகம் என்று தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து  வந்தனர்.அதன் பிறகு  அதிமுகவினர் “#திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற புதிய தோரணையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த தேர்தல் பிரச்சாரத்தில்,  கடந்த நான்கு ஆண்டுகளில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”அந்த ஒன்றரை கோடி” தொண்டர்களில்…. ”கணக்கெடுத்து பாருங்க” – அதிமுகவுக்கு ஷாக் …!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் பண்பாகவும், அன்பாகவும் ஒருங்கிணைத்து,  ஒரு தாய் மக்களாக கொண்டு சென்ற இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர் வன்னிய சமுத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயதிறக்குமான கட்சியாக மாற்றிவிட்டார்.இது அழிவை நோக்கிய பாதையாகவே அமையும். எங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பெறுகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அடிக்கடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…! விலகிய முக்கிய கட்சி…. எடப்பாடி மீது பரபரப்பு குற்றசாட்டு …!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை. கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்று அடிப்படை இட ஒதுக்கீடுகளை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை,  மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை  எடப்பாடி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார். சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன சமுதாய மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 10 மணிக்கு அவசர ஆலோசனை… ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிவிப்பு…!!!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்… 3 தொகுதிகள் ஒதுக்கீடு?…!!!

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…! ”அப்படி ஆகிட்டுனு” அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு  விசாரணைக்கு வர இருக்கின்றது.  வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…? திமுகவோடு பேசும் தேமுதிக…. அடுத்தடுத்து பரபரப்பு …!!

பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில்  இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”அதிமுக கூட்டணி”….. பிஜேபி கட்சிக்கு ”20 தொகுதிகள் ஒதுக்கீடு” கையெழுத்தானது …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING:அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அப்படிப்போடு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிமுக வேட்பாளர் லிஸ்ட் ரெடி…”இந்த தொகுதியில் தான் முதல்வர் போட்டியிட போகிறாராம்”..!!

சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 6 பேர் கொண்ட அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 டன் இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இந்த நிலையில் பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும் புதிய கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்கிறது. திமுக அதிமுக என்று அனைவரும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு …!!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம். சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன். நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்கின்றேன்….. ”பாஜக இந்து கட்சி தான்”…. எனக்கு உரிமை இருக்கு… பரபரப்பை கிளப்பிய பிரபலம் …!!

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம்,  எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும். அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வரவே கூடாது…! ”234 தொகுதியில் கட்சி இருக்கு”…. எங்களையும் சேர்த்துக்கோங்க.!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும். நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234தொகுதியிலும் போட்டி…! 11ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்…. தெறிக்க விடும் இந்து மக்கள் கட்சி …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், இந்துக்களின் குரல் சட்டமன்றத்திலேயே ஒலிக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. விருப்ப மனுவை மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரடியாக என்னிடத்திலும் தாக்கல் செய்து வருகிறார்கள். இதுவரை 180 தொகுதிக்கு சுமார் 213 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். வருகின்ற 10ஆம் தேதிக்குள்ளே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு இல்லை….! ஓங்கி எழுந்த எதிர்ப்பு குரல்…. அதிர்ச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் …!!

எங்கள் ஓட்டு அதிமுகவுக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ம் தேதியுடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக, திமுக போன்ற பல கட்சிகள் போட்டி போட்டு வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் களம் காண்கிறது. தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.! -தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவுடன் பேச்சுவார்தை நடைபெற இருக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொண்டு வகையிலே இலக்கை நிர்ணயித்துப்போம். எதிர்கட்சியினுடைய பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் நிஜ வாக்குறுதிகளும்,  இந்த மாதத்தில் ஏழை, எளிய , நடுத்தர மக்களுக்கு அதிமுக அறிவித்திருகின்ற சலுகைகளும் தேர்தலிலே வெல்லும். கூட்டணியை உறுதி செய்ய 24மணி நேரம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அப்படிலாம் செய்யாது…! சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …!!

அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய   ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது.  பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை. தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இங்க” வேகத்தை பாருங்க..! இன்னும் எழுச்சி இருக்கும்…. மீண்டும் நாங்க தான்…. கெத்தாக பேசிய அமைச்சர் …!!

நேற்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமைக்கழக அறிவிப்பின்படி விருப்ப மனு  பெறுவதற்கான இறுதி நாள் என்ற அடிப்படையில் இப்போது நீங்க பார்க்குறீங்க, எந்த அளவுக்கு ஒரு கட்சி மிகவும் எழுச்சியாக இருக்கிறது என்பது நாம் கண்கூடாக இங்க  பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பொன்மண செம்மல் புரட்சித்தலைவி டாக்டர் எம் . ஜி . ஆர் . காலம் தொட்டு…. இதய தெய்வம் புரட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி ஆதரவு எப்போதும் எங்களுக்கு தான் – திடீர் உரிமை கொண்டாடும் அரசியல் கட்சி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும்.  அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது. கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு  நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் போனை காட்டவா ? உங்க சீட்டு யாருக்கு வேணும் ? அதிமுகவை அதிர வைத்த சுதீஷ்….!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த தேமுதிக கூட்டணியில் அதிமுகவுடன் அதிக சீட் கேட்டு பிடிவாதம் பிடித்து வருகின்றனர். கூட்டணி தொடர்பாக அதிருப்தி கருத்துக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மனைவி சகோதரர் சுதீஷ் தெரிவித்து வருகின்றனர். நேற்று கட்சி நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் பேசிய சுதீஷ், தேர்தலில் தேமுதிக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் ஸ்டைலில் அதிரடி…! மொத்த குடும்பமும் கெத்து…. ஷாக் ஆன அதிமுக …!!

சர்ச்சையான கருத்துக்களை சொல்வது தேமுதிக சுதீஷுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேடையில் பேசுவதை தவிர்த்து முகநூலிலும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் காலில் பல கட்சி தலைவர்கள் விழுந்து கிடப்பது மாதிரியான ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனம் எழுந்த போது 2016ஆம் ஆண்டு நாளிதழில் வெளியானதை தான் பகிர்ந்தேன். எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ப்ளீஸ் வேண்டாம்…! 30நிமிடம் கெஞ்சிய டிடிவி… பிடிகொடுக்காத சசிகலா ….!!

அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அவரின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சின்னம்மாவின் முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். 30 நிமிடம்  நிறுத்தி முடிவை மாற்ற சொல்லி சொன்னேன். இல்லபா இது தான் சரியான முடிவு என்று சொல்லி, இதான் சரியான முடிவு. சின்னம்மாவின் முடிவு எனக்கே சோர்வை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தலில் அமமுக தலைமையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனி அரசியலே வேண்டாம்…! திமுகவை விடாதீங்க… எல்லாரும் ஒன்னு சேருங்க… சசிகலா பரபரப்பு அறிக்கை ..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு தமிழகம் வந்த சசிகலாவால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி ஏற்படும் என்று கருத்து நிலவியது. விவாதங்களும் அனல்  பறந்தன. ஆனாலும் சொல்லும்படியாக எவ்வித அதிர்வுகளும் இல்லாத நிலையில், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். இந்த சூழலில் திடீர் திருப்பமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் மீது அன்பு அக்கறை காட்டிய ஜெயலலிதா தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: அரசியலை விட்டு ஒதுங்குகின்றேன் – சசிகலா

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்கு ஆசைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவின் இந்த முடிவு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா தொடர்ந்து அமைதியாக இருந்து வந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் சசிகலா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இது சசிகலா ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடையும் திமுக கூட்டணி…. தோழர்களுக்கு அழைப்பு… வெளியான முக்கிய உத்தரவு …!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டு இருக்கிறது. முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்திருக்க கூடிய நிலையில் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சுமூகமான முறையில் நடைபெறவில்லை என்று இடதுசாரி கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ”வளரும்” கட்சிகள் – கசிந்த முக்கிய தகவல் ..!!

சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி,  தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டு உடன்பாடு கையெழுத்தானது. பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக, தமாகா ஆகியவை இன்று மாலையோ அல்லது நாளையோ கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மேலும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக சிங்க கூட்டம்…. அமமுக குள்ளநரி கூட்டம்…. அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் …!!

சசிகலா அவர்களின் பலம் பலவீனம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு  தெரியும். அவர்களை கூட்டணியில் இணைப்பது குறித்து அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று சிடி ரவி சொன்ன கருது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சியின் உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது கிடையாது. ஒரு பெரிய அளவிற்கான வதந்தியை கிளப்பி விடுகிறார்கள்.  மாண்புமிகு முதலமைச்சர் சொன்னதுபோல சசிகலாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கான எந்த […]

Categories

Tech |