நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மே 2ஆம் தேதி தான் வாக்கு எண்ணப்படும். சில மாவட்டங்களில் இருந்து ஒன்னாம் தேதி தபால் வாக்கு என்னப்படும் என்று தகவல் வந்தது. பொதுவாக என்ன நடைபெறும் என்றால்…. இரண்டாம் தேதி தான் தபால் வாக்கு எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணுவதற்கு முன்னாடி சீப் ஏஜென்ட், வேட்பாளர்கள் முன்னிலையில் வைத்து, அந்த ஸ்டிராங் ரூம் ஓபன் செய்து, அதன் பிறகு டேபிள் போட்டு பிறகுதான் கவுண்ட் செய்வார்கள். ஆனால் ஒன்றாம் […]
