உங்கள் முகத்தில் தெரியும் வெற்றி புன்னகை உள்ளாட்சி தேர்தலில்நாம் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துகின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலையில் இருந்து நான் பல்வேறு கழகத்தினுடைய நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் சந்திக்கின்ற பொழுது… அவர்கள் சிறப்பாக இந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று என்னிடம் […]
