புதிய உணவகங்களையும் தொடர்ந்து ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகம் என நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை […]
