செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும் தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில் வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்க கூடியது. பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான […]
