செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்ல ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீட் வந்து 2010ல. அப்ப திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம். அந்தக் கூட்டணி அரசாங்கத்தில் திமுக சார்ந்த மத்திய அமைச்சர் 2010 ஆம் ஆண்டு திரு காந்திராஜன், நாமக்கல் எம் பி அவர்தான் அறிமுகம் பண்ணுறாரு. முதலில் தமிழ்நாடுக்கு கேடு விளைவித்தது திமுக தான். திமுக கூட்டணி அரசாங்கம். இதுதான், அதுதான் வந்து உண்மையும் கூட. காலையில் சுகாதாரத்துறை அமைச்சர், மக்கள் பிஜேபியையும் – […]
