அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார். அவரை […]
