அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.க கட்சியின் மூத்த நிர்வாகி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இரு பெரும் தலைவர்கள் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று […]
