அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]
