அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெ.ஜெ கட்சியின் நிறுவனமான பி.ஏ. ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளதாக வார இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக, மேலும் ரூ.1கோடி செலவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து […]
