அதிமுக மாணவரணி சார்பாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் 100 ஆட்டோக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி இல்லாமல், வேறு வேலைக்கு செல்லவும் முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானதை தொடர்ந்து, தற்போது ஆட்டோக்களை இயக்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளிக்க, இதனையறிந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஆட்டோ […]
