தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே அனைத்து பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமூகமாக தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் 2024-ஆம் ஆண்டு […]
