திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன் எ. வா. வேலு, நேரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது அண்ணாவுக்கு செய்யும் பெரும் […]
