Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா எடப்பாடியின் ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு பவரா?…. வெளியான புதிய தகவல்….!!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக, பாஜக, பாமக, தாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 75 இடங்களை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக தனித்து காலம் கண்டாலும் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளது. பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலையில்லாத முண்டம்”…. அதான் ரொம்ப விரக்தியில் இருக்காரு…. எடப்பாடியால் டென்ஷனான டிடிவி தினகரன்….!!!!

சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மூவர் கூட்டணி” பாஜகவின் கனவு பலிக்குமா….? இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…..?

அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி கொடி ஏந்தி…. வெல்வோம் தமிழகம்….. வாக்களிப்பீர் தாமரைக்கே…. தமிழக பாஜக ட்விட் …!!

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெற்றிக் கூட்டணியில்…. ”பாஜகவுக்கு 20சீட்”…. ட்விட் போட்டு வாழ்த்தும் ஓ.பி.எஸ் …!!

அதிமுக கூட்டணியில் தமிழக பாஜகவுக்கு 20சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன?… சற்று நேரத்தில் அறிவிப்பு…!!!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் என்ன என்பது பற்றி அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக 5 சீட்கொடுங்க …. இல்லனா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி…. அர்ஜுன் சம்பத் அதிரடி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற நாங்கள் விரும்புகிறோம். அந்த காலத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி அதிமுகவினுடைய அணியில் இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற விரும்புகிறோம். அதற்கான கடிதத்தை அதிமுக தலைமை இடத்திலே கொடுத்திருக்கிறோம். ஐந்து சட்டமன்ற தொகுதியில் வரை எங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாற்றம்… முன்னேற்றம்….. அன்புமணி என்ன ஆனது ? பதில் கொடுத்த ராமதாஸ் …!!

பாமக – அதிமுக தொகுதி பங்கீடு உறுதியானதை தொடர்ந்து மாற்றம், முன்னற்றம், அன்புமணி கைவிடப்பட்டதா ? என்ற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக களம் கண்டு… மற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதால், இனி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்களில்  மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கீடு… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராமதாஸ் உடன் அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை ….!!

தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தமிழக அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோர் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் இல்லத் திற்கு சற்று முன் வந்திருக்கிறார்கள். உள்ளே சென்று பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து பேசிவருகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய தலைமை சொல்லிட்டாங்க…! முழு டீடைல் வீட்டில் இருக்கு… பாஜகவுக்கு நினைவூட்டிய எடப்பாடியார் ….!!

ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்கள் சந்தித்து பேசினேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக கட்சியினர், கூட்டணிக்கு தேசிய தலைமை தான் அறிவிக்கும் என்று தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தேசிய தலைவர்தான் அன்னைக்கு சொல்லிட்டு போய்ட்டாரு. எங்களை பொறுத்தவரை பாஜக எங்களின் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்திந்திய அண்ணா […]

Categories

Tech |