சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இன்று பொதுக்குழு நடப்பதற்கு முன்பு அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அதனால் அந்த பகுதியை கலவர பூமியாக காட்சியளித்தது. அந்த வழியாகச் சென்ற கார்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டது. ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்தும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். இதனிடையே சென்னை […]
