Categories
மாநில செய்திகள்

“அதிமுக ஒற்றை தலைமை”… நடக்கப்போவது என்ன?… ஓபிஎஸ்-ஐ சமாதானப்படுத்தும் முயற்சி மும்முரம்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டமானது வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள சுமார் 2,900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிறஅணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளுமாறு பொதுக் குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் இந்த பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ்மகன் […]

Categories

Tech |