Categories
மாநில செய்திகள்

7-ந் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 7-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மே 7-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories

Tech |