அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் […]
