தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவருமான, இபிஎஸ் ஆதரவாளரும் ஆதி ராஜாராம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்மயுத்தம் நடத்திய போது சசிகலாவை கொலைக்காரி என்றும் டிடிவி தினகரன் தற்பெருமை பேசுவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்படியெல்லாம் பேசிய ஓபிஎஸ் தான் இன்று சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசியலில் நம்பர் […]
