Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா ஓகே சொன்ன ஓபிஎஸ்-ஈபிஎஸ்….. “ஜூன் 23இல் பொதுக்குழு கூட்டம்”….!!!!

ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் பரிசு…. அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தகவல் தொழிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு முதல் பரிசாக ரூபாய் 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதலின்படி எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு ஐடி பிரிவில் பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் சேர்ந்து பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும் இரண்டாவது பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முன்னாள் அமைச்சர் திடீர் நீக்கம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தவர் நிலோபர் கபில். இவர் தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் அவருடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் […]

Categories

Tech |