அதிமுக அரசு வெற்று பேச்சு அரசு, வெற்றிநடை போடும் அரசு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப . சிதம்பரம் விமர்சித்திருக்கிறார்கள் . காரைக்குடியில் பேசியவர், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக நகை கடன்தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை கூறியிருக்கிறார். ஆனால் பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல்…. எவ்வளவு கணக்கு என்பதும் தெரியாமல்… தள்ளுபடி என்பது கண்துடைப்பு என்று கூறியிருக்கிறார். பாஜகவை முதுகில் சுமக்கும் […]
