தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் […]
