அதிமுக தூர்வாரியதன் காரணமாகத்தான் சென்னை தப்பியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தா.ர் அதன் பின்பு மக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி, பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் சென்னை கனமழையில் இருந்து தற்போது தப்பியது. இல்லை எனில் இன்னும் மோசமான நிலைக்கு சென்று […]
