தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் 33ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு […]
