போஸ்ட்டரால் அ.தி.மு.க கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்ற வாசகம் இருந்தது. அந்த போஸ்டரால் கட்சியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் போஸ்டரை ஒட்டிய சுரேஷ் என்பவர் மீது மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமையிலான அ.தி.மு.க கட்சியினர் தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி […]
