தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எந்தெந்த கோவில்களுக்கு நிலங்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதோ, அந்த கோவிலில் இருக்கின்ற சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கு என வச்சுக்கோங்களேன்… நாம கதற கதறலை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு நமக்கு பட்டா கொடுத்தாலும், கொடுத்து இருக்கும். இப்ப என்ன சொல்றாங்க […]
