அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை […]
