முன்விரோதம் காரணமாக அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் மதி என்கிற மதிவாணன் வசித்து வந்துள்ளார் இவர் நிதிநிறுவன அதிபராக இருந்துள்ளார். மேலும் இவர் சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில் மதிவாணனுக்கு சொந்தமான இ-சேவை மையம் கிருஷ்ணபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இதனையடுத்து மதிவாணன் இ-சேவை மையத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் மதிவாணனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் […]
