Categories
உலக செய்திகள்

OMG….! பல்வேறு தடைகளை விதித்த அமெரிக்கா…. “புதின் வைத்த ஒரே செக்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு 11 ராணுவ உயர் அதிகாரிகள் மீது அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், கூட்டு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை”…. ரஷ்ய அதிபரின் அதிர்ச்சி தகவல்….!!

ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.    ரஷ்யா  உக்ரைன் மீது 10வது நாளாக முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில்  உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷோல்ஸை ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘பெரும் தவறு இழைத்துவிட்டனர்’…. ரஷ்யா அதிபர் பேச்சு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

எரிசக்தி விலை உயர்வுக்கு ஐரோப்பா தான் காரணம் என்று ரஷ்யா அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு  எரிசக்திதுறைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதில் “ஐரோப்பா பெரும் தவறிழைத்துவிட்டது. அதிலும் spot சந்தைக்கு ஆதரவாக நெடுங்கால ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இந்த கொள்கையானது மிகவும் தவறு என்று தற்பொழுது புரியும்” என்று கூறியுள்ளார். மேலும் கடந்த புதன்கிழமை அன்று ஐரோப்பிய மற்றும் பிரித்தானியாவில் […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியரை சந்தித்த ரஷ்யா அதிபர்…. கட்டியணைக்கும் புகைப்படம்…. ட்விட்டர் பக்கத்தில் வெளியீடு….!!

ரஷ்யா அதிபர் தனது வகுப்பு ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நேற்று உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அந்நாட்டு அதிபரான விளாடிமிர் புதினின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனாதிபதி தனக்கு எடுத்த வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து கட்டியணைக்கும் நெகிழ்ச்சியான தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி விளாடிமிர் புதிர் தனது குழந்தைப் பருவத்தின் போது […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகள்…. விசா இன்றி தங்க வைக்க முடிவு…. எதிர்ப்பு தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகள் என்ற பெயரில் தெற்காசிய நாடுகளில் விசா இன்றி நாட்டிற்குள் நுழைவதை நான் அனுமதிக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு அகதிகளாக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை […]

Categories

Tech |