வடகொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முடித்துக் கொள்ள தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார் வட கொரியாவுடன் இருக்கும் பிரச்சனையை யதார்த்தமான முறையில் நடைமுறைக்கு உகந்த வகையில் தீர்ப்பதற்கு தயார் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மூத்த ஆலோசகர்களுடன் நடந்தப்பட்ட கூட்டத்தில் அதிபர் மூன் ஜே இன் பேசுகையில் “பன்முன்ஜோம் அமைதி ஒப்பந்தத்தை இரண்டு நாடுகளும் கடைப்பிடிக்காமல் போனதற்கு சர்வதேச நாடுகள் வட கொரியா மீது விதித்த […]
