கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளை மேற்கொள்ள நாட்டில் உள்ள அனைவருக்கும் வாரத்திற்கு இரு முறை கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் […]
