பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]
