Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா…. அதிபர் பைடனுடன் தொடர்பு…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தொற்று குறைந்தது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இன்னும் 24 மணி நேரத்திற்குள்…. மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம்…. பைடன் கடும் எச்சரிக்கை…!!!

கடந்த 15ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களை உயிரை காப்பாற்றுவதற்காக எப்படியாவது  விமானங்களில் வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து தற்போது வரை ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது இறுதிகட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கான் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதில் 13 […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இன்று பதவியேற்கும் புதிய அதிபர்…. விழாக்கோலத்தில் வாஷிங்டன்… என்னென்ன ஏற்பாடுகள்….?

அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா எப்படி இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் பதவியேற்ற பிறகு தான் அதிகாரப்பூர்வமாக அவர்களது பணியை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் பதவியேற்கும் விழா இன்று வாஷிங்டன் டிசியில் வைத்து நடைபெற இருக்கிறது. சட்ட விதிமுறைகளின்படி இன்று நடைபெற உள்ள இந்த விழா […]

Categories
உலக செய்திகள்

புது புது மாற்றங்கள்… நட்சத்திரங்கள் பங்கேற்கும் பதவியேற்பு விழா… லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடு…!!

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப்போகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்து […]

Categories

Tech |