அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 14 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1.6 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 27 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளும் களமிறங்கியுள்ளன. […]
