தேசத் துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் கைது. ரகசியங்களை கசிய விட்டதாக புதினுக்கு நெருக்கமான ரஷ்ய விஞ்ஞானி தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த “நோவோசிபிர்ஸ்க்” என்ற ஆராய்ச்சி நிறுவனம், அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ரஷ்ய விஞ்ஞானி ஆண்ட்ரே ஷிப்லியுக், ஏவுகணை ரகசியங்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதனை அடுத்து, தேசத் துரோக குற்றத்துக்காக நேற்று அவர் கைது செய்யப்பட்டார். […]
