அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான இறுதிக் கட்ட விவாதத்தில் அரசுக்கு தன்னுடைய வரியைக்கூட செலுத்தாதவர் தான் டொனால்ட் ட்ரம்ப் என ஜோபிடன் விவரித்தார். அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேராக 3 விவாதங்களிலும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் ஒரு விவாதத்திலும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஓஹியோவில் முதல்கட்ட நேரடி விவாதம் நடைபெற்றது. […]
