பார்படோஸ் நாட்டில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டு முடியாட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கரிபியன் தீவில் உள்ள பார்படோஸ் நாடானது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து 1966 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. இருப்பினும் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் செயல்பட்டு வந்தது. மேலும் சமீபகாலமாக பார்படோஸில் முழு இறையாண்மை மற்றும் உள்நாட்டு தலைமைக்கான அழைப்புகள் அதிகமாக காணப்பட்டன. இதனையடுத்து கடந்த ஆண்டு குடியரசு நாடாக மாற்றுவதற்கு பார்படோஸ் அரசு பல திட்டங்களை தீட்டியது. இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை கூடிய […]
