அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை ஜனநாயக கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட […]
