மக்கள் நடத்திய போராட்டத்தில் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து விட்டது. அதோடு எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட நேரம் மின் துண்டிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்துள்ளனர். இதன் காரணமாக இலங்கை மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அப்போது […]
