அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன், ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் – வீராங்கனைகள் அனைவரும் டோக்கியோவிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் வீரர்-வீராங்கனைகள் தங்களுடைய நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்து சொல்வார்கள். இந்த […]
