ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் உக்ரைனை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவால் உக்ரைனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று வெள்ளை மாளிகையில் […]
