ஜேர்மன் அதிபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 6 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு செல்கின்றனர். மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா வேறு நாடுகளுக்கு செய்யப்படும் எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜேர்மனியிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபர் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் […]
