உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 750 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று உக்ரைனிய ஜானதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டில் திங்களன்று நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரினால் சிதைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 750 பில்லியன் டாலர்கள் அதாவது இலங்கை ரூபாயில் 2 கோடியே 68 லட்சம் கோடிகள் செலவாகும். இது ஜனநாயக உலகில் பகிரப்பட்ட கடமை என்று அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று […]
