பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மூன்று முறை கொரோனா சோதனை உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நான்காவது பரிசோதனையில் குணம் அடைந்துள்ளார். உலக நாடுகளில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பிரேசில் நாட்டில் தற்போது வரை 20 லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான், அதற்கு எத்தகைய ஊரடங்கும் முக கவசமும் தேவையில்லை […]
